Uduthurai பகுதியில் நடைபெற்று வரும் UDU 30 இல்லத் திட்டத்தில், Tiles Installation Work பணிகள் தற்போது மிகுந்த நேர்த்தியுடனும் துல்லியத்துடனும் முன்னேறி வருகின்றன.
ஒரு வீட்டின் அழகு அதன் கட்டுமானத்தில் மட்டுமல்ல; ஒவ்வொரு அறையின் finishing-லும் வெளிப்படுகிறது. அதனை மேலும் சிறப்பாக்கும் வகையில், Tiles ஒவ்வொன்றும் சரியான alignment மற்றும் அளவீடுகளுடன் கவனமாக பொருத்தப்பட்டு வருகின்றன.
அழகான வடிவமைப்பு, நேர்த்தியான finishing மற்றும் தரமான வேலைப்பாடு இணைந்து, இந்த இல்லத்தின் உட்புறத்திற்கு புதிய தோற்றத்தை வழங்கி வருகிறது.
“ஒவ்வொரு அடியிலும் அழகு… ஒவ்வொரு மூலையிலும் தரம்… முழுமை பெறும் கனவு இல்லம்.”