Tile laying work at Mathakal

Tile laying work at Mathakal

Tile laying work is progressing with precision at the residence of our valued client Mr. Arulthas Ratnam in Mathagal. Our dedicated team ensures quality and craftsmanship in every detail.
மாதகலில் அமைந்துள்ள எங்கள் மதிப்பிற்குரிய வாடிக்கையாளர் திரு. அருள்தாஸ் இரத்தினம் அவர்களின் வீட்டு அமைப்பில் டைல்ஸ் பதிக்கும் பணிகள் நுட்பமாகவும் முறையாகவும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளது.
👷‍♂️ Technical Officer: Abilash
👷‍♂️ தொழில்நுட்ப அலுவலர்: அபிலாஷ்