உடுத்துறை திட்டத்தில் இன்று ஒரு பெரும் முன்னேற்றம்!
முதற்தளக் கொங்கிரீட் வேலைகள் முறையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த கட்டம் வீட்டின் நிலைத்ததன்மையையும் நீண்ட ஆயுட்காலத்தையும் நிர்ணயிக்கும் முக்கியமான படியாகும். ஒவ்வொரு பரப்பிலும் துல்லியமான அளவீடுகளும், தரமான கலவைகளும் பயன்படுத்தப்பட்டு, எதிர்கால கட்டமைப்பு வலுவாக அமைக்கப்படும் வகையில் எங்கள் குழு அக்கறையுடன் செயற்படுகிறது.