Rammer & Compaction Work at Saraijadi (S 32)

Rammer & Compaction Work at Saraijadi (S 32)

ஒரு உறுதியான கட்டுமானத்தின் ரகசியம்
மேலே அல்ல…
அடித்தளத்தில் தான் தொடங்குகிறது 💪🏡
Saarijadi பகுதியில் நடைபெறும்
Rammer & Soil Compaction பணிகள்
✔️ சரியான மண் இறுக்கம்
✔️ நிலைத்தன்மை உறுதி
✔️ நீடித்த அடித்தளம்
என்பவற்றை உறுதி செய்கிறது ✨
இது வெறும் compaction அல்ல —
வீட்டின் ஆயுள் காலத்திற்கான முதலீடு.
📍 Saarijadi