Plastering Works at Kottawaththai (KTI 23)

Plastering Works at Kottawaththai (KTI 23)

உறுதியான அழகிற்கான இன்னொரு முன்னேற்றம்! 🏡🤝
எங்கள் மதிப்பிற்குரிய வாடிக்கையாளரின் கனவு இல்லத் திட்டம் கொற்றாவத்தை தளத்தில் மேலும் ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது.
இன்றுடன் பூச்சு வேலைகள் வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.