Foundation Stone Laying Ceremony on the Auspicious Day of Akshaya Tritiya! at Valvettithurai
03May
Foundation Stone Laying Ceremony on the Auspicious Day of Akshaya Tritiya! at Valvettithurai
அக்சயதிருதியை முன்னிட்டு அடித்தளக் கல் வைக்கும் நிகழ்வு !
Aharam Modern Engineering (Pvt) Ltd is proud to be part of this meaningful beginning for our valued client, Mr. K. Yogenthirarasa.
அகரம் மோடர்ன் என்ஜினியரிங் (பி.வி.டி) லிமிடெட் நிறுவனமானது, திரு. கே. யோகேந்திரராசா அவர்களின் கனவு இல்லத்திற்கான இந்த அழகான பயணத்தின் துவக்கத்தில் இணைந்து பெருமை கொள்கிறது.
Location: Valvetty, Sri Lanka
இடம்: வல்வெட்டி, இலங்கை.
Every great structure begins with a strong foundation, and we’re honoured to set it in motion!