Column Work at Saaraijadi (S 32)

Column Work at Saaraijadi (S 32)

ஒரு கட்டிடத்தின் உயரமும் உறுதியும்  Column Work-இல் தான் தொடங்குகிறது 💪🏡
Saarijadi பகுதியில் நடைபெறும் இந்த திட்டத்தில்
✔️ துல்லியமான Reinforcement
✔️ தரமான Concrete
✔️ தொழில்முறை கட்டுமானம்
என்பவற்றுடன் Column பணிகள் வெற்றிகரமாக முன்னேறி வருகின்றன ✨
இது வெறும் தூண்கள் அல்ல —
ஒரு வலிமையான இல்லத்தின் முதுகெலும்பு.