கல்வியங்காடு பகுதியில் உருவாகிக் கொண்டிருக்கும் கனவு இல்லத்தில் Block Work (ப்ளாக் கட்டுமான பணி) பணிகள் மிகச் சிறப்பாகவும் திட்டமிட்ட முறையிலும் நடைபெற்று வருகின்றன! 🧱🏡
ஒரு வீட்டின் வடிவமும் உறுதியும் தெளிவாக வெளிப்படும் முக்கிய கட்டமாகும் இந்த Block Work. சரியான வரிசை, நேர்த்தியான அளவீடு மற்றும் தரமான வேலைப்பாடு மூலம் வீட்டின் கட்டமைப்பு அழகாக உருவாகி வருகிறது.
இன்று, இந்த கனவு இல்லம் அதன் கட்டுமானப் பயணத்தில் இன்னொரு முக்கிய நிலையை அடைந்துள்ளது. ✨