Myliddy (M8-33) திட்டத்தில், Painting Work பணிகள் தற்போது வேகமாகவும் தரமாகவும் முன்னேறி வருகின்றன.
ஒரு வீட்டின் கட்டுமானம் நிறைவடையும் இறுதி கட்டங்களில் ஒன்றான Painting Work, அந்த இல்லத்தின் முழு அழகையும் வெளிக்கொணர்கிறது. ஒவ்வொரு Brush Stroke-உம் நேர்த்தியையும், ஒவ்வொரு நிறமும் மகிழ்ச்சியையும் சேர்க்கிறது.
இன்று வண்ணம் பூசப்படும் இந்த சுவர்கள், நாளை ஒரு குடும்பத்தின் இனிய நினைவுகளுக்கு சாட்சியாக இருக்கும்.
அழகும் தரமும் இணையும் இடம் – Aharam Modern Engineering.