US Lane பகுதியில் உருவாகிக் கொண்டிருக்கும் எங்கள் திட்டத்தில் அத்திவாரம் அமைக்கும் பணிகள் (Rubble Work) வலுவாகவும் ஒழுங்காகவும் முன்னேறி வருகின்றன!
ஒரு கட்டிடத்தின் அடித்தள வலிமையை தீர்மானிக்கும் முக்கியமான கட்டமாகும் இந்த அத்திவாரம்.
நிலத்தின் உறுதி, சரியான சமநிலை மற்றும் நீடித்த தன்மையை உருவாக்க உயர்தரப் பொருட்களும் தொழில்முறை செயல்முறைகளும் பயன்படுத்தப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இன்று, இந்த திட்டத்தின் அடித்தளம் இன்னொரு படி வலுவடைந்துள்ளது.