Plaster Work At Valveddythurai

Plaster Work At Valveddythurai

வல்வெட்டித்துறையில் உருவாகிக் கொண்டிருக்கும் எங்கள் வாடிக்கையாளரின் கனவு இல்லத்தில்
பூச்சு வேலை (Plaster Work) பணிகள் மிகுந்த நேர்த்தியுடனும் தரத்துடனும் நடைபெற்று வருகின்றன! 🤩🏡
இல்லத்தின் உள்ளரங்கமும் வெளிப்புறமும் அழகாகவும் மென்மையாகவும் தோன்ற
இந்த Plastering கட்டம் மிக முக்கியமானதாகும்.
சுவர்களின் ஒற்றுமை, நீடித்த தன்மை மற்றும் இறுதி தோற்றம் அனைத்தையும் தீர்மானிப்பது இந்த வேலைத்தான்.