Column Drafting Myliddy M7

Column Drafting Myliddy M7

மயிலிட்டி திட்டத்தில் ஒரு முக்கியமான முன்னேற்றம்!
தூண்போடும் வேலைகள் துல்லியமாகவும் திட்டமிட்ட முறையிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த கட்டம் கட்டடத்தின் முழு எடையையும் தாங்கும் முக்கிய அமைப்பு என்பதால், ஒவ்வொரு தூணும் சரியான அளவீடுகளுடன், உயர்தர இரும்புக் கம்பிகளும், தரமான கொங்கிரீட் கலவைகளும் பயன்படுத்தப்பட்டு வலுவாக உருவாக்கப்படுகிறது.