Foundation Stone Laying And Agreement Hand Over – Myliddy (M7 27)
19Nov
Foundation Stone Laying And Agreement Hand Over – Myliddy (M7 27)
எங்கள் மதிப்பிற்குரிய வாடிக்கையாளர் திரு.றமணன் கந்தசாமி அவர்களின் கனவு இல்லத்திற்கான அடிக்கல் நாட்டு விழா மிகுந்த மகிழ்ச்சியுடன் மற்றும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது! 🌱✨ இந்த அடிக்கல், ஒரு வீட்டின் தொடக்கம் மட்டுமல்ல… அவரது கனவுகள் வடிவெடுக்கத் தொடங்கும் அழகான தருணமாகும். 🏡💖