🔑✨ ஒரு கனவு இல்லம்… இன்று அதன் உரிமையாளர்களின் கைகளில்! ❤️
Uduthurai பகுதியில் நிறைவு பெற்ற UDU-30 இல்லத் திட்டத்தின் House Handover நிகழ்வு மகிழ்ச்சியுடன் நடைபெற்றது.
ஒரு கனவாக தொடங்கிய பயணம், திட்டமிடல், கட்டுமானம், finishing மற்றும் இறுதிக்கட்ட பணிகளை கடந்து இன்று ஒரு முழுமையான இல்லமாக உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 🏡✨
ஒவ்வொரு கட்டத்திலும் தரம்… ஒவ்வொரு பணியிலும் நேர்த்தி… ஒவ்வொரு விவரத்திலும் அர்ப்பணிப்பு…
இன்று, எங்கள் பணியின் அழகான நிறைவு — ஒரு கனவு இல்லத்தை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் மகிழ்ச்சியான தருணம்! 🔑❤️
உங்கள் கனவு இல்லமும் எங்கள் பொறுப்பாக மாறட்டும். 🏠✨