ஒரு வீட்டின் அடுத்த முக்கியமான கட்டம் Slab Concrete பணிகள்
Myliddy பகுதியில் நடைபெறும் இந்த திட்டத்தில் துல்லியமான Shuttering, உறுதியான Reinforcement மற்றும் தரமான Concrete மூலம் Slab பணிகள் வெற்றிகரமாக முன்னேறி வருகிறது
இது வெறும் Concrete அல்ல — ஒரு கனவு இல்லம் உயர்வதற்கான வலிமையான தளம்.