ஆயுத பூஜை 2025 – A Celebration of Work, Unity & Blessings

ஆயுத பூஜை 2025 – A Celebration of Work, Unity & Blessings

எங்கள் அலுவலகத்தில் நடைபெற்ற ஆயுத பூஜை நிகழ்வின் சில நினைவுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
இந்த சிறப்பான தருணம் எமது உழைப்புக் கருவிகளை போற்றவும், எம்மை முன்னேற்றம் நோக்கி வழிநடத்தும் ஒற்றுமையையும்,கொண்டாட உதவுகிறது.
வெற்றி, வளம், புதிய தொடக்கங்கள் ஆகியவற்றிற்கான இறை ஆசீர்வாதங்களை நாடும் இந்நாளில், எங்களின் மதிப்பிற்குரிய வாடிக்கையாளர்கள், இணைபங்காளர்கள், மற்றும் குழுவினருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.